Saravanan
5/21/2024 8:38:16 AM
பிரௌசரில் குறில் நெடில் எழுத்துக்கள் டைப் செய்ய இயலவில்லை. இது சாப்வேர் சப்போர்ட் செய்யாத காரணமா? பிரௌசர் சப்போர்ட் பன்னாத காரணமா?
|
srinivasaraghavan
3/17/2024 10:05:18 AM
sir, how to type a word thath by using iniya thaamizh. When i try to type it, first th and tha, after typing tha the first letter th automatically changed to tha.
|
Vetrivel
2/18/2024 1:42:24 AM
அடோப் இண்டிசைனில் தமிழில் டைப் செய்யும்போது "த்" அடிகக் முடியவில்லை. இதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா..
|
jagaa
5/1/2022 1:26:37 AM
not able to set up iniya tamil app
|
Vetrivel
10/29/2021 2:56:25 PM
அடோப் இன்டிசைன் (64 பிட்) தமிழில் டைப் செய்ய முடியவில்லை . ஏதேனும் வழி உள்ளதாக..
|
hye
5/17/2021 12:33:30 AM
hye
|
vijay
11/29/2020 7:35:39 PM
this appa was not suppor my laptop
|
ganeshram
11/5/2020 12:05:32 PM
windows word லில் தமிழில் தட்டச்சு செய்யும் போது திடீரென கட்டங் கட்டமாக வருகிறதே. திருப்பி முதலில் இருந்து தட்டச்சு செய்ய வேண்டியதிருக்கிறது. இதை தவிர்க்க வழி சொல்ல வேண்டுகிறேன்.
View File
|
Prabhakaran
6/17/2020 7:27:47 PM
How to use iniya tamil keyboard to get tamil words by typing in english. (Eg:For கார் "CAR").
|
Selvakumar Venkatachalam
6/11/2020 10:34:24 AM
In coreldraw and photoshop 7 getting only ??? How to resolve
|
|